நட்பியல்
*
நட்பு
வானம்!
காதல்
மழை!
*
ஆகச்சிறந்த
சண்டைகள்
நண்பனுடனும்
அடிப்படை
சமாதானங்களின்
புரிதல்கள்
தோழியிடமும்
*
கலைந்த
தலையினை
கோதிவிடும்
தோழி
அன்னையின்
சாயலே
*
நண்பனுக்காக
தான்
எழுதிக்கொடுத்தேன்
கன்னி
காதல்
கடிதத்தினை
*
ஆக்க்ஷன்
படம்
கூட
காமெடி
தான்
நாம்
கட்டடித்து
பார்த்த
போது
*
:) எழுதிய நூற்றி சில்லறையில் இப்போதைக்கு ஒரு ஐந்து மட்டும் :)
நட்பு
வானம்!
காதல்
மழை!
*
ஆகச்சிறந்த
சண்டைகள்
நண்பனுடனும்
அடிப்படை
சமாதானங்களின்
புரிதல்கள்
தோழியிடமும்
*
கலைந்த
தலையினை
கோதிவிடும்
தோழி
அன்னையின்
சாயலே
*
நண்பனுக்காக
தான்
எழுதிக்கொடுத்தேன்
கன்னி
காதல்
கடிதத்தினை
*
ஆக்க்ஷன்
படம்
கூட
காமெடி
தான்
நாம்
கட்டடித்து
பார்த்த
போது
*
:) எழுதிய நூற்றி சில்லறையில் இப்போதைக்கு ஒரு ஐந்து மட்டும் :)
கருத்துகள்
கருத்துரையிடுக