இடுகைகள்

டிசம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எனது நாட்குறிப்பேட்டிலிருந்து ஒரு சில வரிகள்

பொய்கள் சுவாரஸ்யமானது தான்,  உண்மையென நம்பும் வரை. இப்போதைக்கு காதலிலும்  நட்பிலும் வெகு சாத்தியம். #சில நண்பர்களும் ஒரு காதலும்

தேவதை கதைகள்

உயிரியல் வகுப்பில் பரிமாண கோட்பாடுகள் பக்கங்களின் நடுவில் வைத்திருந்த மயிலிறகு குட்டிகளின் கதையும் மஞ்சள் கொன்றைப் பூக்கள் விழும் மரத்தடியில் அமர்ந்து படிக்கையில் அரிசி ராஜா-ராணி கதையும் கடைசி தேர்வுக்கு முன் திருப்பி கொடுத்த புத்தகத்தில் நீ சிந்திய இருதுளி-விழிநீர் கதையும் #இவ்வளவு தான் எனக்கு தெரிந்த தேவதை கதைகள்